Tag: மலேசியப் பாட்டி சொன்ன கதைகள்

மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள்

ஓவியனின் காளை மலேசியத் தோட்டம் ஒன்றில் ஓவியன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அந்தத் தோட்டத்தில் தன்னை ஓவியத்தில் மிஞ்ச ஆளில்லை என்ற ஆணவத்தில் இருந்தான். ஓவியம் வரையும் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் பரிசைத் தட்டிச் செல்வான்.  உண்மையில் அவன் திறமையான ஓவியனாகவே திகழ்ந்தான்.  இந்தத் திறமை எல்லாம் பிறவிலேயே கிடைக்கப்பெற்றதாகும் என்று அவ்வூர் மக்கள்…