Tag: மஹி ராமகிருஷ்ணன்

“செய்திகளில் உள்ள உண்மைத்தன்மை உருவாக்க இயலாத கவனத்தையும் அக்கறையையும் கலைகள் உருவாக்கக் கூடும்.” மஹி ராமகிருஷ்ணன்

மஹி ராமகிருஷ்ணன் ஒரு கவிஞர், எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர், கட்டாய இடப்பெயர்வுக்கு ஆளானவர்களுக்கான ஆலோசகராகவும் ஆய்வாளராகவும் செயல்பட்டு வருகிறார். முன்னாள் பத்திரிகையாளரான மஹி, Time இதழ், BBC, Associated Press, Agence France-Presse உள்ளிட்ட அனைத்துலக ஊடக நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். பத்திரிகையாளராகப் பணியாற்றிய மஹி அவர்களின் அனுபவங்களே அவரின் படைப்புலகிற்கு ஆணிவேராக விளங்குகின்றன. மஹி ராமகிருஷ்ணன்,…