
மலேசிய உருவாக்கத்திலும் பண்பாட்டுப் பரிணாமத்திலும் சீன சமூகத்தின் பங்கு மிக ஆழமானது. சீனர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே மலாய் தீவுகளுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மலாய் சுல்தான்களும் சீனாவுடன் நட்புறவு கொண்டே அரசு செய்தனர். சுல்தான் மன்சூர் ஷா ஆட்சிக் காலத்தில் அவர் ஹங் லி போ எனும் சீன இளவரசியை மணந்ததுடன் இளவரசியுடன் மலாக்காவில்…