
காமராஜரின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒருசில நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தைச் சமீபத்தில் படித்து முடித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியைப்பற்றிய விவரணை என் மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருநாள் காமராஜரின் வீட்டு வாசலில் அவரைச் சந்திப்பதற்காக ஒருவர் வந்து நிற்கிறார். அவர் அணிந்திருந்த அழுக்கேறிக் கசங்கிய ஆடையின் தோற்றத்தைப் பார்த்ததும் காமராஜரின் உதவியாளர்…
