
(ஜனவரி 28 சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் சிங்கப்பூர் வாசகர் வட்டம் முன்னெடுத்த நடந்த தாரா நாவல் வெளியீட்டில் எழுத்தாளர் மஹேஷ் குமார் பேசிய உரையின் எழுத்து வடிவம்,) நவீனின் ‘தாரா’ நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைக் கொடுத்தது. இது போன்ற வாசிப்பனுபவங்கள் அவ்வப்போதைய மனநிலையைப் பொறுத்தவையே. மறு வாசிப்பில் முற்றிலும் வேறொரு அனுபவத்தையும் கொடுக்கலாம். அத்வைதக்…