தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் துணைக்கால் என்று சொல்லப்படும் துணையெழுத்து பிற எழுத்துக்களைச் சார்ந்து இயங்கும் இயல்பு கொண்டதாயினும் சொற்களின் பொருள் வேறுபாட்டுக்கும், பொருள் புலப்பாட்டுக்கும் மிகவும் இன்றியமையாதது. தன்னடக்கத்தின் காரணமாகத் தன் கட்டுரைகள் துணைக்கால் தன்மை கொண்டவை என நூலாசிரியர் விஜயலட்சுமி கூறினாலும் இந்நூல் மலேசியச் சூழலில் மட்டுமின்றித் தமிழ் புழங்கும் எழுத்துச் சூழலில் விழிப்புணர்வை…
Author: ஶ்ரீலக்ஷ்மி எம். எஸ். (முனைவர்)
அஞ்சலி : தந்தையைப் போன்ற வெங்கட் சாமிநாதன் அவர்களுக்கு
ஆயுதபூஜை என்று கூறப்படும் சரஸ்வதி பூஜை அன்று திறனாய்வின் பிதாமகர் என்று பலரால் போற்றப்படும் திரு வெங்கட் சாமிநாதன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. தம் வாழ்வின் இறுதி மூச்சு வரை கலை, இலக்கிய விமர்சகராக அற்புதமான பணி ஆற்றினார். தமிழகத்தில் பலர் அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துப் பல இணையப்பக்கங்களில் எழுதிவருகின்றனர். சிங்கப்பூர்த்…
பன்முகநோக்கில் மலேசியப் பெண் எழுத்தாளர்களின் புதினங்கள் – ஓர் ஆய்வு
இலக்கியச்சூழல் ஓர் அறிமுகம் எழுத்தாளர்களில் ஆண் பெண் என்ற பிரிவினை அர்த்தமற்றது என்றாலும் தமிழ் இலக்கியச் சூழலும், தமிழ்க்குடும்பச் சூழலும் ஆண் பெண் என்ற பேதத்தை உரமிட்டு வளர்த்து வந்திருக்கின்றன. இதன் நீட்சியைத் தமிழர்கள் வாழும் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் கண்கூடாகக் காண்கிறோம். ஓர் எழுத்தாளன் சுயவிருப்பின் பேரில் உருவாகிறான் . சில சமயங்களில்…