
நெடுநாட்களுக்கு முன் அறிமுகமான ஒரு பெண் ஒருநாள் திடீரென என்னிடமிருந்து பரிசு கேட்டாள். ஒரு நிமிடம் யோசித்தேன். அன்று அவளுக்குப் பிறந்தநாளும் இல்லை; மற்ற சிறப்பு நாளும் இல்லை; அல்லது ஏதாவது எனக்குத் தெரியாமல் எதையாவது சாதித்திருந்தாரோ; ஒருவேளை அவர் ஏதேனும் பரிசை எனக்காக வாங்கிவைத்துக்கொண்டு கொடுக்கல் வாங்கல் முறையில் கேட்கிறாரோ என்று சில கேள்விகள்…