அறிவிப்புகள்

  • ‘சமகால சிறுகதையின் செல்நெறிகள்’ எனும் தலைப்பில் வல்லினம் 12.5.2019இல் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் கலந்துகொள்கிறார். 50 பேர் கலந்துகொண்டு கலந்துரையாடும் வண்ணம் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • வல்லினம் ஏற்பாடு செய்திருந்த விமர்சனப் போட்டியில் ஶ்ரீதர் ரங்கராஜ் மற்றும் பவித்தாரா ஆகியோரின் கட்டுரைகள் தேர்வு பெற்றுள்ளன. ஊட்டியில் விஷ்ணுபுரம் நடத்தும் இலக்கிய முகாமில் இவர்கள் கலந்துகொள்ள விரும்பும் பட்சத்தில் விமான டிக்கெட்டுகள் வல்லினம் மூலம் இவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
  • ஜூலை மாத இதழ் மொழிப்பெயர்ப்புகான சிறப்பிதழாக உருவாகிறது. விரும்பும் எழுத்தாளர்கள் மொழிப்பெயர்ப்புப் படைப்புகளை அனுப்பலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *