GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

25.11.2022 (வெள்ளிக்கிழமை)

இடம் : பிரம்ம வித்யாரண்யம் (சுங்கை கோப், கெடா)

மாலை மணி 4.00: தேனீர் உபசரிப்பு

மாலை மணி 5.00: தமிழ் விக்கி அறிமுகவிழா

இரவு மணி 7.00 : ஷேக்ஸ்பியரின் மூன்று நாடகப் பகுதிகள் அரங்கேற்றம்

இரவு மணி 8.30 : இரவு உணவு

26.11.2022 (சனிக்கிழமை)

இடம் : பிரம்ம வித்யாரண்யம் (சுங்கை கோப், கெடா)

காலை மணி 9.00 : பி. கிருஷ்ணன் அரங்கு

மதியம் மணி 12.30 : மதிய உணவு / கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நிறைவு

26.11.2022 (சனிக்கிழமை)

இடம்: UAB கட்டடம், (Event Hall) பினாங்கு

மாலை மணி 5.00 : மலேசிய – சிங்கை இலக்கியக் கலந்துரையாடல்

மாலை மணி 6.30 : பி. கிருஷ்ணன் நூல் வெளியீடும் கலந்துரையாடலும்

27.11.2022 (ஞாயிற்றுக்கிழமை)

இடம் : Digital Penag – Event Hall (பினாங்கு)

காலை மணி 10.00: ஜெயமோகனுடன் கலந்துரையாடல்

காலை மணி 11.00 : ஜெயமோகன் நூல் வெளியீடு

1 comment for “GTLF & வல்லினம் இலக்கிய விழா நிரல்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...