
வாழ்வது என்பது என்ன என்று யோசித்தால், அது சாவில் இருந்து தப்பிக்கும் கலை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. சாவு என்பது மூப்பின் காரணமாக மட்டுமே வருவதில்லை. அது வாழ்வின் ரகசியம் போல மறைந்திருந்து ஒரு நாள் வெளிப்படுகின்றது. மூப்பில் மரணம் என்பது வாழ்க்கையின் பிடி தளர்ந்து, ஒரு விடைபெருதல் போல நிகழ்கின்றது. மனம் அதை ஏற்றுக்…