Author: தேவகுமார். ஜி.எஸ்.

முட்டைக் கண்ணன்

பள்ளி முடிந்து கோவில் வழியாக நானும் முட்டைக் கண்ணனும் வீடு திரும்பினோம். அவனை முட்டைக் கண்ணன் என்று அழைத்தால் தாக்கச் செல்வான். என்னிடம் மட்டும் கோபிக்க மாட்டான். என் மேல் அவனுக்குத் தனி அன்பிருந்தது. கோவிலுக்குப் பக்கத்தில் தகரத்தால் செய்யப்பட்டிருந்த கொட்டகை ஒன்றில் எங்கள் தோட்டத்து தேரைப் பூட்டி வைத்திருந்தார்கள். நானும் முட்டைக் கண்ணனும் தேர்…

மலேசியப் பாட்டிகள் சொன்ன கதைகள் – தொடர் – 2

க்ரூக் க்ரூக் மணிப்புறா ஓர் ஊரில் புறா வளர்ப்பதில் ஆர்வம் உள்ள ஒருவன் இருந்தான். அவன் பெயர் குமார். அவன் இரண்டு நாள் உண்ணாமல் மணிப்புறா வேண்டும் என அப்பாவிடம் அடம்பிடித்தான். வாங்கி தருகிறேன் என அப்பா வாக்குக் கொடுத்தார். ஆனால் சாமியின் பேச்சைக் கேட்டதும் மனம் மாறிவிட்டார். சாமி என்பவர் பகுதி நேரமாக பலகையில்…

தாரா: நிபந்தனையற்று மன்னித்தலின் தரிசனம்

மார்ச் 2,3 ஆகிய நாட்களில் மைஸ்கில் அறவாரியத்தின் நூல்நிலையத்தில் வல்லினம் ஏற்பாடு செய்த வாசிப்பு – விமர்சன முகாமில் 3 மார்ச் அன்று ஆறாவது அமர்வில் ‘தாரா’ நாவல் குறித்து ரேவின், புஷ்பவள்ளி, சுதாகர் ஆகியோர் உரையாற்றினர். மூவருமே வெவ்வேறு கோணத்தில் நாவலை அணுகினர். முதலாவதாக ரேவின் பேசினார். “ஒரு புனைவை வாசிக்கும்போது அதில் உள்ள…

மேலும் ஒரு முறை? அல்லது புதிய தலைமுறை?

இந்தியர்களின் மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அதனாலே நான் சில கருத்துகளைக் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம்.  இப்போதெல்லாம், ‘அவன் தான் இப்ப எல்லாம், கொடுக்கரானே ஏன் ஓட்டு போட கூடாது…’ என்று பலர் சொல்கிறார்கள். அதில் அதிகமாக நமது முந்தைய தலைமுறையினர்.  பல காலமாக ஓரே குழியில் ஓடி விழுந்த மக்கள்.…