எழுத்தாளர் சாம்ராஜ் மலேசிய வருகை

indexஜோகூர் ‘பார்வை கல்விக் கழகம்’ ஏற்பாட்டில்  ‘சினிமாவும் அரசியலும்’ என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வல்லினம் பதிப்பில் பிரசுரமான ‘ஊதா நிற தேவதைகள்’ நூல் வெளியீடும்  நவீன சினிமா குறித்த சொற்பொழிவும் இடம்பெறும்.

நாள்    : 27.7.2019 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 4 மணிக்கு
இடம் : அருள்மிகு இராஜகாளியம்மாள் ஆலய மண்டபம்

09picஇந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து சிறப்பு வருகையாளராக எழுத்தாளர் சாம்ராஜ் கலந்துகொள்கிறார். கவிதை, சிறுகதை என சமகால இலக்கியத்தில் இயங்கும் சாம்ராஜ் திரைப்பட இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

இரா.சரவணதீர்த்தா எழுதிய ஊதா நிற தேவதைகள் குறித்து எழுத்தாளர் அர்வின் குமார் உரையாற்றுகிறார். இவர் அண்மையில் வல்லினம் சிறுகதைப் போட்டியில் வெற்றிப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்ராஜ் கவிதைகள் பற்றி ஜெயமோகன்

தொடர்புக்கு :
👤ராஜேந்திரன் கண்ணன்
📞012-7068334

👤திரு. பாலன்
📞011-26506197

👤திரு. ரமேஷ்
📞011-28353437

👤திரு. மனோ
📞017-7491016

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...