Author: ராஜம் ரஞ்சனி

அம்ரிதா

  1 மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் சிவப்பு நிற குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட உடல் தன் அகவையைப் புறத்தோலின் மூலம் உலகுக்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. அவளது கண்கள் கண்ணாடியில் தெரியும் குங்குமத்தின் மீதே இருந்தது. பார்த்தது போதும் என…

சுந்தர ராமசாமியின் ‘ரத்னபாயின் ஆங்கிலம்’

1886 ஆம் ஆண்டு மேற்கத்திய மருத்துவத்துறையில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி ஆனந்தி கோபால் ஜோஷி. மார்ச் 31ம் நாள் 1865ஆம் ஆண்டு மும்பைக்கு அருகிலுள்ள கல்யாண் எனும் சிறு பட்டணத்தில் பிறந்தவரான இவர், ஒன்பது வயதில் அஞ்சல் குமாஸ்தாவாக பணியாற்றிய கோபால் ஜோஷிக்கு மணமுடிக்கப்பட்டார். முற்போக்குவாதியான கோபால் ஜோஷி பெண் கல்வியை ஆதரிப்பவராக…

லியோ டால்ஸ்டாயின் ‘Three Questions’

தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று கொண்ட அநபாயன் என்ற மன்னனுக்கு மூன்று கேள்விகள் பிறந்தன. அவனது கேள்விகள்: உலகை விட பெரியது எது? கடலை விடப் பெரியது எது? மலையை விடப் பெரியது எது? அவனால் இக்கேள்விகளுக்கு விடைகளைக் காணமுடியாததால் ஓர் ஓலையில் எழுதி அதைத் தொண்டை நாட்டு மன்னனுக்கு அனுப்பி பதிலைத் தெரிவிக்கும்…

எஸ். ராமகிருஷ்ணனின் ‘எதிர்கோணம்’

நிறைவேறாத ஆசைகள் என்றுமே மனித மனங்களில் எங்கோ ஒரு மூலையில் தேங்கியே கிடக்கின்றன. ஆசையின் அளவு பெரிதாகவோ சில சமயம் சிறியதாகவோ இருக்கலாம். ஆனாலும் முட்டுக்கட்டைகள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நிறைந்து அடைய இயலாமல் செய்து விட்ட சின்ன ஆசைகள் அவ்வப்போது மனதின் முன் தோன்றி படுத்தும் பாடு வாழ்க்கையைவிட கொடுமைக்குரியதாக இருக்கின்றது. நிறைவேறாத ஆசைகளைக்…

கந்தர்வனின் ‘பூவுக்கு கீழே’

முந்தைய நாள் பேருந்து பயணத்தின்போது கண்ணில் கண்ட பூச்செடியைத் தேடி விரைகின்றான். அச்செடியை வீட்டுக்கு எடுத்து வந்து நட்டு வைத்து அதன் ஒவ்வொரு நொடி நேர வளர்ச்சியையும் கண்டு பூரிக்கின்றான். இவனை நன்கு அறிந்து வைத்திருப்பவளாய் மனைவி, ‘அடுத்த விருந்தாளி வந்தாச்சாக்கும்?’ என கேலி பேசுகின்றாள். இவனது செய்கையைக் கண்டு வியப்பவர்களுக்குப் பின்வரும் குறிப்புகள் உதவி…