2.11.2014ல் வல்லினம் குழு கலை இலக்கிய விழாவினை ஆறாவது ஆண்டாக நடத்த உள்ளது. இந்நிகழ்வில் முதன் முறையாக ‘வல்லினம் விருது’ வழங்கும் நிகழ்வும் இடம்பெறும். விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச்சொல்லும் நூலான ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது.
இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது ஆவணப்படங்கள் குறித்த அறிமுகத்தைச் செய்வார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்வும் நடைப்பெறும்.
கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் (ம.இ.கா தலைமையகம் எதிர்ப்புறம்)மதியம் 2.00 முதல் மாலை 5.00 வரை நடைப்பெறும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம்.
இயக்குனர் லீனா மணிமேகலை நேர்காணல்:
http://www.vallinam.com.my/issue27/interview.html
http://www.vallinam.com.my/issue28/interview.html
அனைத்துத் தொடர்புக்கும் : ம.நவீன் 0163194522