Tag: மொழிபெயர்ப்பு

மலாய் மொழியில் தமிழின் பத்து சிறுகதைகள்

மலேசியத் தமிழ்ச் சிறுகதை வரலாற்றை 1930 முதல் 1978 வரை ந. பாலபாஸ்கரன் ஆறு காலக்கட்டமாகப் பிரித்திருந்துள்ளார். மலேசிய சிங்கப்பூர் ஆய்வுலகின் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படும் அவரது வரையறையே இன்றும் இலக்கிய ஆய்வுகளில் பிரதானமானது. ந. பாலபாஸ்கரன் கருத்துப்படி 1930களில் மலேசிய சிறுகதை இலக்கிய வரலாறு தொடங்குகிறது. 1941 வரை மலேசியாவில் வெளிவந்த பல தமிழ்…

மாஹுவா இலக்கியம்

மலேசிய உருவாக்கத்திலும் பண்பாட்டுப் பரிணாமத்திலும் சீன சமூகத்தின் பங்கு மிக ஆழமானது. சீனர்கள் வரலாற்றுக் காலம் தொட்டே மலாய் தீவுகளுடன் வியாபாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். மலாய் சுல்தான்களும் சீனாவுடன் நட்புறவு கொண்டே அரசு செய்தனர்.  சுல்தான் மன்சூர் ஷா ஆட்சிக் காலத்தில் அவர் ஹங் லி போ எனும் சீன இளவரசியை மணந்ததுடன் இளவரசியுடன் மலாக்காவில்…