முக்கிய அறிவிப்புகள்

வல்லினம் வாசகர்களே…

பறை

2015க்கான பறை இதழ் இப்போது குறிப்பிட்ட சில கடைகளில் கிடைக்கும். இம்முறை பறை ஈழ இலக்கியச் சிறப்பிதழாக மலந்துள்ளது. இதழ் வேண்டுபவர்கள் 0163194522 என்ற எண்ணில் ம.நவீனை தொடர்ப்பு கொள்ளலாம்.

யாழ்

யாழ் இம்முறை 32 பக்கங்களில் வெளிவந்துள்ளது. 16 பக்கங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் 16 பக்கங்கள் இடைநிலைப்பள்ளி என பகுக்கப்பட்டு மிகத்தரமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் பள்ளிகளுக்கு இதழ் தேவையென்றால் 0172327060 என்ற எண்ணில் விஜயலட்சுமியைத் தொடர்பு கொள்ளலாம்.

தாய்மொழி

வல்லினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான கட்டுரைகள் சில ஒவ்வொரு ஞாயிறும் தாய்மொழி நாளிதழில் இடம்பெறும். இணையத்தில் வாசிக்க இயலாத வாசகர்களையும் சென்றடைய இந்த முயற்சி உதவும் என நம்புகிறோம். தொடர்ந்து எங்களுடன் பயணியுங்கள்.

நன்றி.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...