மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்

Navin book 01.indd

மைஸ்கீல்ஸ் அறவாரியம் மற்றும் வல்லினம் இலக்கியக் குழு 

ஏற்பாட்டில்

 மெதுநிலை மாணவர்களும் மாற்று கல்வி முறையின் தேவையும்

இடம்: கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதி, கோலாலும்பூர் 

திகதி: 11.10.2015 (ஞாயிறு)

நேரம்: மாலை 3.30 – 5.30 வரை


சிறப்புரை

பேராசிரியர் எம்.ஏ.நுஃமான், இலங்கை

பேராசிரியர் வீ.அரசு, தமிழ்நாடு


.நவீன் நூல் வெளியீடு

தற்காலக் கல்வி முறை குறித்த சுய அனுவத்தினை பகிரும் நூல்


நூல் விமர்சனம்

கவிஞர் கலாப்ரியா, தமிழ்நாடு


‘ஜகாட்’ திரைப்பட முன்னோட்டம்

மெதுநிலை மாணவர்களின் வாழ்வியலைக் காட்டும்

சஞ்சை குமார் பெருமாளின் ‘ஜகாட்’

ccc

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...