1. நகக்குறி என் வக்கீல் நண்பன் பாண்டியன் நகரத்தில் குடியிருக்கிறான். அவன் தாய் தந்தையர், குடும்ப உறுப்பினர்கள் கிராமத்தில் வசிக்கிறார்கள். உள்ளடங்கிய கிராமம். அவர்கள் வசிக்கும் வீட்டை அடைய நல்ல போக்குவரத்து வசதி இல்லை. சாலைகள் மோசமாக இருக்கும். காரை நிறுத்திவிட்டுக் குறுக்கு வழியில் வயல்களின் வரப்பு வழியாக அவர்கள் இருப்பிடத்திற்குப் பாண்டியன் கூட்டிச் சென்றான்.…
Category: குறுங்கதை
மரணம்: மூன்று குறுங்கதைகள்
மெழுகுடல் எம்.டி.சி பேருந்தின் அத்தனை அத்தனை கண்களும் என்னைத்தான் பார்க்கின்றன, துருவேறி தோலைக் கீறிட கரந்து காத்திருக்கும் சிறு கம்பி நுனிகளைப் போல. சிறு வயதில் அப்பா ஒரு முறை சொல்லியிருக்கிறார் “சிறு துரு உடலில் ஏறினால் கூட அது நீரி நீரி உயிரை எடுத்துவிடும்.” இப்போது நான் நூறு மடங்கு மென்மை கொண்டது போல…
இச்சை : இரண்டு குறுங்கதைகள்
உனக்கென்ன கேடு சொல்லு மிஸ்டர் குமார் பயந்துவிட்டார். இனி சமாளிக்கவே முடியாது. இவ்வளவு நாட்களாகப் காப்பாற்றி வந்தவை எல்லாம் காற்றோடு போகப்போகின்றது. ஏற்கனவே பாதி பறந்தாயிற்று. மிச்சமுள்ளவை எல்லாம் வீட்டிற்குப் போனதும் பறக்க தயாராக இருக்கின்றன. தன் மனைவிக்குத் துரோகம் செய்திருக்கக் கூடாது. அதற்குப் பதிலாகத் தான் லீலாவைப் பார்த்திருக்கக் கூடாது எனலாம். முதல் நாள்…