‘கவிஞர் வீரமான் காலில் அடிப்பட்டு முதுமையாலும் உடல்நலக்குறைவாலும் கிள்ளானில் உள்ள சமூகநல இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் என யாரும் இல்லாமல் தனிமையில் அவர் இருப்பதால் வாய்ப்புள்ள வாசகர்கள் அவரைக் காணச் செல்லலாம். நேற்று அவரைக் காணச் சென்றேன்’ என கவிஞர் வீரமான் கட்டிலில் அமர்ந்துள்ள படமொன்றுடன் புலனக்குழுவில் செய்தி பகிரப்பட்டிருந்தது.