நகம்

கடிதம் 3 : நகம்

நகம் சிறுகதை

அன்புள்ள நவீனுக்கு,

நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
அம்மாவைப் போல நகங்களில் சாயமிடவும், நன்றாகப் படித்து குளிரூட்டப்பட்ட அறையில் குமாஸ்தா வேலை செய்யவும் ஆசைப்படுகிறாள் வளர்மதி.  துரத்தும் வாழ்வு  கையறு நிலைக்கு இட்டுச் செல்கிறது. 

Continue reading →

கடிதம் 2 : நகம்

நகம் சிறுகதை

அன்புள்ள நவினுக்கு,

நகம் சிறுகதை வாசித்தேன். ஒரு கதையின் தொடக்கப்புள்ளி எங்கிருந்து வருகிறது என யோசிக்கத் தோன்றியது. இக்கதை உங்களுக்கு பேய் மாத காலத்தின் கடைசி நாள் கூத்து என்ற ஒற்றை நிகழ்விலிருந்து வளர்த்தெழுந்திருக்கலாம். ஆனால் ஒரு சிறுகதையின் வெற்றியில் மூன்று முக்கியமான விஷயங்களை இக்கதை கொண்டிருக்கிறது.

Continue reading →