அ.பாண்டியனின் ‘அவரவர் வெளி’ நூல் வெளியீடு
அ.பாண்டியன் குறுநாவல் வெளியீடு
அ.ரெங்கசாமியின் குறுநாவல் வெளியீடு
செல்வன் காசிலிங்கம் குறுநாவல் வெளியீடு
நூலாசிரியர்களுடன் கலந்துரையாடல்
எழுத்தாளர் உமா கதிர் உரை
எழுத்தாளர் பவா செல்லதுரை – சிறப்புரை
எழுத்தாளர் சு.வேணுகோபால் – சிறப்புரை
கலை இலக்கிய விழா 10
இவ்வருடம் வல்லினத்தின் கலை இலக்கிய விழாவுக்கான ஏற்பாடுகள் மிக உற்சாகமாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு நூல்களுடன் நான்கு ஆளுமைகளின் ஆவணப்படமும் இம்முறை கலை இலக்கிய விழாவில் வெளியீடு காண்கின்றன. எழுத்தாளர்கள் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்ளும் ‘கலை இலக்கிய விழா 10’ மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்துக்கான மேலும் ஒரு படிக்கல்லாகத்…
மா.சண்முகசிவா சிறுகதைகள்: எஞ்சி இருக்கும் மானுடம்
மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் இடம் 1980களின் இறுதியில் வலுவாக உருவானது. 1950களில் மலேசியா வந்த கு.அழகிரிசாமி இந்நாட்டில் அதுவரை இருந்த சிறுகதைப் போக்கின் உரத்த குரலையும் கருத்துப் பிரதிநிதிகளின் உரையாடல்களையும் விமர்சித்ததிலிருந்து மொழியின் கலை வடிவத்துக்கான முதல் விமர்சனக் குரலை இம்மண்ணில் பதிவு செய்தார் என எடுத்துக்கொண்டால் அதன் நீட்சியாக 1980களில்…