மனுஷ்ய புத்திரன் திருடிய மலேசியக் கவிதை!

Mj;khehKf;F mLj;J vd;dhy; kpfj;njspthf kPl;Lf; nfhzu Kbgit kD\;a Gj;jpud; ftpijfs;jhd;. Fiwe;jgl;rk; mtuJ ,UgJ ftpijfs; njhl;lhtJ vd;dhy; njhlu;e;J ciuahl Kbe;jpUf;fpwJ. gyKiw mtuplk; NgRk;NghJ$l $WtJz;L> ‘vdf;F cq;fs; Nky; epiwa Nfhgk; cz;L. mjdhy; ehd; cq;fs; ftpijfis thrpf;f kWf;fpNwd;. mJ vd;id cq;fspd; me;juq;fkhd xU kdepiyiag; Gupaitf;f Kay;fpwJ. mjd; %yk; cyfpy; cs;s midtiuAk; epuguhjpfs; Nghy fhl;LfpwJ. mij ehd; tpUk;Gtjpy;iy’.

,g;gbr; nrhd;dhYk; njhlu;e;J mtupd; vy;yh njhFg;GfisAk; thq;fp thrpj;Jf;nfhz;Ljhd; ,Uf;f Neu;fpwJ. kD\;a Gj;jpud; ftpij thrpj;J Nfl;f Rthurpakhf ,Uf;Fk;. kNyrpahtpYk; jkpofj;jpYk; mij ehd; kPz;Lk; kPz;Lk; epfo;j;jpf;fhl;l nrhy;ypaJz;L. mtu; thrpg;gJ Nghy ehDk; kzpnkhopaplk; mtu; ftpijfis thrpj;Jf;fhl;ba ,uTfs; cz;L. mJ Xu; mw;Gj mDgtk;.

,t;thW ,Uf;ifapy; kD\;aGj;jpud; xU ftpijiaf; fhg;gpabj;jhu; vd;whu; ek;gKbfpwjh? mJTk; kNyrpahtpy; %j;j vOj;jhsuhd Nfh.Gz;zpathd; brk;gu; 2011 nksdj;jpy; vOjpa ftpijia ,e;j kD\;a Gj;jpud; 2009 NyNa jpl;lkpl;L jpUbapUf;fpwhu;. vjpu;fhyj;ij vg;gbj; jpULtnjd Nfs;tp tuyhk;. Vd; KbahJ? mtu; fw;gidAk; rpe;jid tPr;Rk; fhyq;fs; fle;J gazpg;gjhy; epr;rak; mtu;jhd; Gz;zpathdplkpUe;J jpUbapUf;f Ntz;Lk;.

Vw;fdNt ty;ypdj;jpy; Nfh.Gz;zpathd; gj;jpupifapy; gpuRupj;jf; fijiaNa Nghl;bf;Fk; mDg;gp gzKbg;igg; ngw;Wf;nfhz;l rhzf;fpaj;jdj;ij tpshthupahf vOjpAs;Nshk;. http://www.vallinam.com.my/issue17/ilakiyamosadi.html mg;gbg;gl;l Nfh.Gz;zpathd; epr;rak; kD\;a Gj;jpudpd; ftpijfisf; fhg;gpabg;ghuh vd;d…epr;rak; kD\;aGj;jpuNd Fw;wthsp.

gy;fiyf;fof khztu;fsplk; ehd; NgRk;NghJ xt;nthU KiwAk; Fwpg;gpLk; ‘,we;jtdpd; Milfs;’ vDk; ftpij kNyrpahTf;Fr; nrhe;jkhdJ vd epidf;Fk; NghJ kdk; nefpo;e;jJ. kD\;a Gj;jpud; fhg;gpabj;j mf;ftpij ,t;thW xypf;Fk;.

,we;jtdpd; Milfs;

,we;jtdpd; Milfis
vg;gbg; guhkupg;gnjd;Nw
njupatpy;iy

,we;jtdpd; Milfis
mj;jid Rygkha;
mzpe;Jnfாz;Ltpl KbahJ
mjw;fhfNt
fhj;jpUe;jJ NgாyhfptpLk;

mit
,we;jtdpd; ,lj;jpy;
,Ue;Jtpl;Lg; Ngாfl;Lk;
vd;wpUf;f ,ayhJ
,we;jtu;fNsாL
mt;tsT ,ay;gha;
cwTfs; rhj;jpaky;y

jhdnkdf; nfாLf;fyhnkdpy;
,we;jtdpd; rhay;fs;
vjpu;ghuh ,lq;fspy;
vjpu;ghuh cly;fspypUe;J
ek;ik Neாf;fp tUk;

,we;jtdpd; Milfis
mopj;Jtplyhk;jhd;
,we;jtidj;
jpUk;gj; jpUk;g mopf;f
iffs; eLq;Ffpd;wd
,we;jtdpd; Milfs;
Milfs; Ngாypy;iy
,we;jtdpd; Njாyhf ,Uf;fpwJ.

kD\;aGj;jpud;

Mdhy; ,j;jid mfntOr;rpiaj; J}z;Lk; ,f;ftpijapd; xup[pdy; ,q;Nf ,g;gb xypf;fpwJ.

,we;JNghdtdpd; rl;il

,we;JNghdtdpd;
rl;ilia
vd;d nra;ayhk;?

,we;JNghdtdpd;
rl;ilia
,Ug;gtdplk; nfhLf;fyhnkd;why;
,Ug;gtDf;F ijupakpy;iy

vupj;Jtplyhnkd;why;
,we;jtid
vj;jid Kiwjhd;
vupg;gJ?
Gijj;Jtplyhnkd;why;
vupj;jtid
kPz;Lk; rpijf;F
mDg;gptpl;ljhfptpLk;

mykhupapNyNa
tpl;L tplyhk;nkd;why;
,we;jtidf;
fhw;W Eioahj
,Lf;fpyh njhq;ftpLtJ?
Fg;igf;F mDg;gptplyhnkd;why;
,we;J Ngha;tpl;ltid
mrpq;fg;gLj;Jtjhfhjh?

ryitf;F mDg;gp
vLf;fyhk;
tpl;Ltplyhnkd;why;
,Ug;gtdpd; kdk;
,uf;fkw;wjhfptpLfpwJ

tPl;ilf; fhyp
nra;Jtplyhnkd;why;
jdpikapy; tpLtJ
fuprdkw;w nrayhfptpLk;

,we;Jtpl;ltid
vj;jid Kiwjhd;
miyf;fopg;gJ?

vj;jid Kiwjhd;
rhfbg;gJ ?

Nfh.Gz;zpathd;

,dp nfhQ;rk; rPupa]hf NgRNthk;…

tupfs; xd;Wk; rkkhf ,y;iyNa vd ,q;F Nfh.Gz;zpathd; thjhlyhk;. gilg;G jpUl;L vd;gJ tupfisj; jpULtJ kl;Lky;y. xU ftpQd; jhd; nfhz;bUf;Fk; Ez;zpa czu;it ntspg;gLj;j fz;lilAk; gbkk; kPz;Lk; kPz;Lk; thrpf;fg;gl;L nfhz;lhlg;gl;L ngUk; thrfu; gug;ig milfpwJ. ,we;jtdpd; Milfs; vd;gJk;> fhy;fspd; My;gk; vd;gJk;> Gwf;fzpf;fg;gl;l md;G kzy;JfshtJk; thrpg;gpd; %yk; jkpo;f;ftpijr;R+oypy; kpf gutyhf;fg;gl;l gbkq;fs;. xU ftpQdpd; gy tupfs; ,t;thW kPz;Lk; kPz;Lk; gy;NtW thrfu;fshy; Ngrg;gLtJ mG+u;tkhdJ. mt;tifapy; kD\;a Gj;jpud; ,f;fhyj;jpy; kpf Kf;fpakhd ftpQu;. mt;thW mjpfkhf Ngrg;gl;l xU ftpijapd; ikaj;ij vLj;J mij rpijj;j Nfh.Gz;zpathid vd;dntd;W nrhy;tJ? ek;ik ghjpf;Fk; ftpijfspypUe;J gpupnjhU ftpij gpwe;J tUtJ ,ay;Gjhd; mjw;nfd mNj ftpijf;F NtW tz;zk; G+rp ntspapLtJjhd; ,yf;fpa Kaw;rpah…

‘fhjy;’ ,jo; njhlq;fpajpypUe;J ‘ty;ypdk;’ tiu mtu; nra;j mj;jid ,yf;fpa NkhrbfisAk; Rl;bfhl;bahfptpl;lJ. mtu; vd;d tbNtYth?vt;tsT mbj;jhYk; jhq;Ffpwhu;. ,e;j yl;rzj;jpy; jd;id ftpijf;fhd jw;fhy ,jo; vdf;$wpf;nfhs;Sk; ‘nksdk;’ mtUf;F rpwg;gpjnoy;yhk; NghLfpwJ.

ehd; kPz;Lk; kPz;Lk; nrhy;y tUtJ xd;Wjhd;. ,yf;fpa ,jo; elj;j kpff; Fiwe;j thrpg;ghtJ ,Uf;f Ntz;Lk;. mt;thW ,Uf;Fk; xU ,johrpupau; ,JNghd;w jpUl;Lf;ftpijfisg; gpuRupf;f khl;lhu;. nksdk; Mrpupaiuf; Nfl;lhy; xU rg;igahd gjpy; tUk;…’ehd; NghLtij NghLfpNwd;…ePq;fs; vjpu;tpid vOJq;fs;’ vd;ghu;. mtUf;F mtu; ,jio xU ,yf;fpa ru;r;irahd ,lkhd khw;w Ntz;Lk;. mtu; xd;Wk; Ngr khl;lhu;. jdJ murpay; vd;d vd;gijAk; ntspg;gLj;j khl;lhu;. vy;NyhUf;Fk; ey;y gps;isaha; ,Ug;ghu;. vy;NyhUk; jq;fs; mrl;Lj;jdj;ijf; nfhl;Lk; ,lkhf khw;wp ,yf;fpa ru;r;irf;F cu%l;Ltjhff; $wpf;nfhs;thu;. Mdhy; mJ Fwpj;njy;yhk; mtuplk; fUj;Nj ,Uf;fhJ.

Nfl;lhy; nksdkhk;.

(Visited 1,494 times, 1 visits today)

12 thoughts on “மனுஷ்ய புத்திரன் திருடிய மலேசியக் கவிதை!

  1. பொதுவாக இரங்கல் கவிதைகளும், காதல் கவிதைகளும் பலமுறை காப்பியடித்து மிகப்பெரிய பரம்பரையையே கொண்டிருக்கும். ஆனால் இத்தகைய கவிதைகளை காப்பியடிக்க துணியும் போதுதான் சாயம் வெளுக்கிறது.

  2. நவின் அவர்களே, தங்கள் ஆராய்ச்சி மிக்க நன்று. கண்ணதாசன் முதல் வைரமுத்து வரை சிலப்பதிகாரம், குறுந்தொகை, போன்ற இலக்கிய படைப்புக்களிலிருந்து கருத்தை எடுத்துக் கொண்டு பாடல்களைப் புனைந்திருக்கிறார்கள். இலக்கியவாதிகளுக்குள் காழ்ப்புணர்ச்சி இயற்கைதான். அதற்காக, மலேசியாவின் மிகச் சிறந்த இலக்கியவாதிகளுள் இருவரை தங்களின் ‘சொந்த’ பகையுணர்ச்சிக்காக இப்படிப் பேசுவது வளர்ந்து வரும் உங்கள் போன்ற தற்குறிகளுக்கு அழகல்ல.தங்களுக்கும், தன் சொந்தக் காரணத்திற்காக தமிழ் இனத்தை வேட்டையாடிய சோனியா காந்திக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால் காணமுடியவில்லை. அடுத்து, உங்கள் கணைகள் என்னை நோக்கித் திரும்பலாம். எதற்கும் தயார்தான்…. பள்ளி ஆசிரியராக இருந்து தாங்கள் புரிந்த ‘லீலைகள்’ அனைத்தும் என் கைவசம்.

  3. தமிழ்ப்பித்தன் அவர்களே, நீங்கள் சொன்ன ஒவ்வொன்றுக்கும் என்னிடம் பதில் உண்டு. முதலில் ஆமாம் பாடல் புனைந்திருக்கிறார்கள்தான். பாடலும் கவிதையும் ஒன்றா? இதுகூட தெரியாத தற்குறியான உங்களிடம் பதில் சொல்வது காலவிரையம். ஆனாலும் உங்களைபோல அறைகுறைகள் நிறைந்துள்ள பரப்பில் பேச வேண்டிய அவசியமுண்டு. கவிதை வேறு பாடல் வேறு என்ற தெளிவுக்கு வாருங்கள். ஒருவேளை கவிதைகள் காப்பியடித்து யாரால் புனையப்பட்டிருந்தாலும் அதை புனைந்தவர் கண்டிக்கத்தக்கவரே. அடுத்து ‘சொந்த’ பகையுணர்ச்சி என கூறியுள்ளீர்கள். நானென்ன பெண் கேட்டு தராததால் எனக்கு அவர்களிடம் சொந்த பகையுணர்ச்சியா என்ன? தொடக்கம் முதலே எனக்கு அவர்களிடம் இருப்பது இலக்கிய முரண்பாடுகள்தான். சொந்த பகையுணர்ச்சிக்கும் இலக்கியம் முரண்பாட்டுக்கும் அர்த்தம் தெரியாத தற்குறியான நீங்கள் சரியாகத்தான் பெயரை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். மிக முக்கியமாக என் கணைகள் உங்களை நோக்கி திரும்பலாம் என்று வேறு சொல்லியுள்ளீர்கள். நல்ல நகைசுவை. முதலில் நீங்கள் யார்? தமிழ் இலக்கிய சூழலில் உங்கள் நிலைதான் என்ன? உங்களை நான் பொருட்படுத்த வேண்டிய அவசியம்தான் என்ன? இறுதியாக ஏதோ ‘லீலைகள்’ என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள். அது என்னவென்றுதான் சொல்லுங்களேன். முடிந்தால் தனியாக இணையதளம் ஆரம்பித்து பிரசுரியுங்கள். அப்போதாவது கோழை தனத்தை அகற்றி வெளியே வந்தால் நலம். மற்றபடி உங்களைப் போன்ற தற்குறிகளக்கு பதில் சொல்வதை இனி நிறுத்திக்கொள்ளதான் வேண்டும். அவ்வளவு நேரம் எனக்கில்லை.

  4. கோ.புண்ணியவான் எழுதிய கவிதை மனுஷ்ய புத்திரனின் கவிதை போலவே இருப்பது என்னவோ உண்மைதான்.
    ஆனால் ஒரே மாதிரியான வாழ்வனுபவம் முன்னவர் போலவே இவருக்கும் கிட்டியிருக்காது என்பதில் என்ன உத்திரவாதம். ஒரே மாதிரியான சூழல் இருவருக்கும் கிட்டும்போது
    கவிதை அடுக்கும் ஒன்றுபோலவே இருக்க வாய்ப்புண்டு அல்லவா? உங்கள் மாதிரி என்னால் வன்மமாக சிந்திக்க முடியவில்லை. ஏனெனில் இவர் வீட்டிலும் இறப்பு நிகழ்ந்திருக்காது என்று உங்களால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை?
    இறந்தவரின் சட்டையைப் பார்க்கப் பார்க்க இவருக்கும் பல்வேறான கற்பனையை வளர வாய்ப்பிருக்கிது என்பதை நீங்கள் ஏன் முரட்டுத்தனமாக மறுக்கிறீர்கள்? ஒரே சூழலில் அமையும் கவிதை ஒன்றுபோலவே பிறிதொன்றின்ன் ஓட்டமும் அமையும் என்பதைக் கணிக்க உங்களுக்கென்ன சிக்கல்?
    இவரும் நூற்றுக்கணக்கான கவிதைகளை எழுதியவர் என்பது ஏன் உங்கள் சிந்தனைக்கு எட்டவில்ல? இது இவரின் முதல் கவிதையல்ல மற்றவர் கவிதையை களவாடுவதற்கு.

    இவன் நட்ட மரங்கள்
    நிமிர்ந்துவிட்டன
    இவன்
    நடும்போது
    குனிந்தந்தான்
    இன்னும் நிமிரவில்லை
    என்ற உலகப் பிரசித்திபெற்ற கவிதையைத் தந்தவர் இன்னொருவரின் சிந்தனையை தனதாக்கிக்கொள்ள துணீச்சல் வருமா? பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வானவில் கவிதைப் போட்டீயில் ஆயிரக்கணக்கான கவிதைகளைத் தோற்கடித்து முதல் பரிசாக வைர நெக்லஸை பரிசாக வாங்கியவர் இந்த மாதிரியான சில்லரைத் தனங்களில் ஈடுபட வாய்ப்ப்புண்டா என்பது உங்களுக்கு விளங்காமல் போனது ஆச்சரியமே.

  5. தோழர் மோகன்,ஒரே மாதிரியான வாழ்வனுபவம் இருவருவருக்கும் கிட்டியிருக்கும் அதனால் அவ்வாறு கவிதை பிறந்துள்ளது என்கிறீர்கள். நல்லது. இதுபோன்ற சால்ஜாப்புகளை நான் எதிர்ப்பார்த்ததுதான். நானும் தோட்டப்பாட்டாளிகளின் சோகம் கண்டவன். எனவே அந்தச் சோகத்தைப் பின்வருமாறு எழுதுகிறேன்.

    இவன் நட்ட மரங்கள்
    முளைத்துவிட்டன.
    இவன் நடும் போது குனிந்தவன்
    இன்னும் முளைக்கவில்லை.

    இதை எனது உணர்ச்சியில் விளைந்த கவிதை என்பதால் ஏற்றுக்கொள்வீர்களா? நானும் அதை அனுபவித்துள்ளேனே? நீங்கள் சொன்னதுபோல புண்ணியவான் எழுதிய உலகப் புகழ்ப்பெற்ற கவிதை போல உள்ளது என இதை புறக்கணிப்பீர்களா? அல்லது போற்றுவீர்களா? புறக்கணிக்காவிட்டாலும் இலக்கிய வாசிப்பில் அந்தக் கவிதைக்கு ஏதும் மதிப்பு உண்டா? ஏன் இல்லை? ஒன்றை வெறுமனே தற்காக்க நினைக்காமல் முதலில் உங்கள் மனம் கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்லுங்கள். மனுஷ்ய புத்திரனின் அக்கவிதை தமிழ் இலக்கிய சூழலில் மிகவும் கவனிக்கப்பட்ட கவிதை. இன்னும் சொல்லப்போனால் ‘கொங்குதேர் வாழ்க்கை’ எனும் தேர்வு செய்யப்பட்ட கவிதை தொகுப்பில் மனுஷ்ய புத்திரனின் இக்கவிதையும் இடம்பிடிக்கும் அளவுக்கு முக்கியமானது. விக்ரமாதித்யன் போன்றவர்கள் தாங்கள் விரும்பும் பத்து கவிதைகளில் ஒன்றாக ‘இறந்தவனின் ஆடைகள்’ எனும் கவிதையையும் குறிப்பிட்டுள்ளனர். (உங்களுக்கோ புண்ணியவானுக்கோ இது தெரியாவிட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. கண்களை நீங்கள் மூடிக்கொண்டு உலகம் இருண்டுவிட்டதென சொல்லிக்கொள்ளலாம். என்னைப் பொறுத்தவரை தான் இயங்கும் இலக்கியப் போக்கின் நிலையை / போக்கை அறியாதவன் எவ்வித இலக்கிய விவாதத்திற்கு வர அருகதையற்றவன். முதலில் போய் வாசியுங்கள்.நடக்கும் இலக்கிய சூழலை அறிந்துகொள்ளுங்கள்)

    அடுத்து அவரது உலகப் புகழ் பெற்ற கவிதை பற்றியது? எத்தனை மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதை அது? குறைந்தபட்சம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகளில் இலக்கியமாக அது போற்றப்பட்டதா? உலகம் என்றால் தமிழ் இனம் மட்டும் இல்லைதானே. இந்தக் கவிதை மலேசியாவில் வெளிவந்தபோது அதற்கு ஒரு பரந்த வாசகப் பார்வை ஏற்பட்டது என்பது உண்மை. இன்று அதன் தரம் என்ன? காலத்தை முன்வைத்து நான் அதை முக்கியமானது என்பேன். மற்றபடி அது ஒரு வானம்பாடிகளில் குரல்தான். நான் உங்களுக்கு இங்கு வானம்பாடிகள் வரலாறு குறித்தெல்லாம் விளக்க முடியாது. தேடி வாசித்துக்கொள்ளுங்கள்.

    இறுதியாக ‘பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வானவில் கவிதைப் போட்டீயில் ஆயிரக்கணக்கான கவிதைகளைத் தோற்கடித்து முதல் பரிசாக வைர நெக்லஸை பரிசாக வாங்கியவர்’ என வேறு கூறி பயங்காட்டியுள்ளீர்கள். நல்லது. அது முதலில் கவிதையா? அது யாரோ ஒரு நடிகரைப் போற்றி எழுதப்பட்ட வரிகள். (சிவாஜி என்பது என் நினைவு) அதை நீங்கள் கவிதை என சொல்வீர்களேயானால் உங்கள் இலக்கிய வாசிப்பை எண்ணி வியக்கிறேன். மோகன், முதலில் நல்ல இலக்கியங்களைத் தேடி வாசியுங்கள். அடிப்படையாக கவிதைகளைப் புரிந்துகொள்ள நான் உங்களுக்கு சில புத்தகங்களைப் பரிந்துரைக்க முடியும். முதலாவது, ‘என்றென்றும் வாழும் கோடை’ மனுஷ்ய புத்திரன் எழுதியது. மற்றது சு.ரா எழுதிய கலை-மரபு- மனித நேயம். ஓரளவு கவிதை போக்கின் வரலாறு அறிய ஜெயமோகன் எழுதிய ‘புதிய காலம்’ நூலில் இறுதி கட்டுரையை வாசியுங்கள். இன்னும் எத்தனை காலம் எதையும் வாசிக்காமல் உங்களை தற்குறி என நிரூபிக்க மெனக்கெடப்போகிறீர்கள்.

  6. Mohan from Klang… Tamil Pithan also from Klang… Iruvarum nanbargala navin? Ore mathiri vakkalathu vaangukirargal?

  7. என்னை இலக்கிய விவாத்துக்கு அழைக்கும் உங்கள் மரியாதையான பாணியை வாசகர்கள் கண்டிப்பாக மதிப்பிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். என்னைப்பற்றித் தெரியாமலேயே தற்குறி என்று விலாசமிடும் என் நாகரிகமான வினாக்களுக்கு தங்கள் ஓடி ஒளியும் பதிலையும் வாசகர்கள் பார்வைக்கே விடுகிறேன். தொடர்ந்து மூத்த எழுத்தாளர்களை உங்கள மரபான வன்மத்தோடு விமர்சிக்கும் போக்கினை வயிற்றெரிச்செல் என்று புரிந்து கொள்வது எனக்கு ஏதும் சிரமமிருப்பதில்லை. ஜெயமோகனின் ரப்பர் நாவல் தொடங்கி அவரின் வலைப்பூவையும் விடாமல் அடியேன் வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
    ஒரே சூழலில் அமையும் கவிதைகள் ஒன்றுபோலவே அமைவது இயற்கைதானே என்ற என் வினாவை உங்கள் மனசாட்சிக்குப் புறம்பாக்கி சால்ஜாப்பு செய்ய உங்களால் மட்டுமே முடியும். ஒரே சிந்தனை இரு படைப்பாளருக்கு அமையாதா, என்ற என் வினாவுக்கு உங்கள முறையான பதிலைக் காணவில்லை. இவ்வளவு புகழ பெற்ற ஒருவர் இப்படியான் சில்லரைத்தனங்களில் ஈடுபடுவாரா என்ற கேள்விக்கும் பதிலைக் காணோம்.அந்த வினாக்களை முரட்டுத்தனமாய் இருட்டடிப்பு செய்த உங்கள் இலக்கிய விலாசதததை நான் மெச்சத்தான் வேண்டும்.
    அவர் எழுதியது சினிமா நடிகனைப் பற்றி என்று சிறுமை சொல்லும் நீங்கள், சினிமாவுக்கு வசனமும் எழுதும் ஜெயமோகனை குறிப்பிடுவது எதனால். ஜெயமோகன் சினிமா எழுதினால் அது இலக்கியம், நடிகனைப் பற்றி கவிதை எழுதி வைர நெக்லஸ் வாங்கினால் அது இலக்கியத் தரமற்றது என்று உங்களுக்கே சொந்தமான தராசில் வைப்பதை என்ன்வென்று சொல்வது? ஆமாம் வல்லினத்தின் ஏகபோக எடிட்டர் இல்லையா ? அந்த ஆதிக்கப் போக்கு.(எதைப் போடவேண்டும். எதனை குறிப்பறிந்து நீக்கவேண்டும் என்பது உங்கள் மனசாட்சிக்குத்தானே தெரியும். .
    ஆமாம் வல்லினம் என்ற சொல்லை கூகலில் தேடிச் சுட்டெடுத்ததை உங்களின் சொந்த கண்டுபிடிப்பாக்கிக் கொண்டவருக்குத்தானே தெரியும் சுட்டதும் சுடாததும்.( இத்தனைக்கும் அது மிகச் சாதாரணச் சொல்.. அதனையே…
    ஆமாம் ஐயா அப்படி என்ன எழுதிக் கிழித்துவிட்ட்ர்கள் character assasination தவிர்த்து.(டிக்சனரி பார்க்கவும்)
    ஆமாம் இவன் நட்ட மரங்கள் கவிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறதா என்ற one million dollar கேள்வியை முன்வைக்கிறீர்கள். மொழி பெய்ர்த்திருந்தால் அது உலக இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த எல்லா குப்பைகளையும் தாங்கள் உலகத்தரத்தில வைப்பீர்களோ? என்னே இலக்கய மேதா விலாசம் ஐயாவுக்கு? ஐயா நோபல் பரிசு சிபாரிசு குழுவில் இருக்கலாம். எதற்கும் மனு போட்டுப் பாருங்கள்.
    தற்குறி என்ற சொல் உங்களுக்கு கை வந்ததாயிற்றே. குறிப்பாக குறி என்ற சொல். அதிலும் ‘இளம் குறி….’

  8. தம்பி ம.நவின் அவர்களுக்கு,

    “மன்னன்”இதழில் தங்கள் எழுத்துகளை வாசித்த நேசித்த வாசகி நான். இந்த இள வயதில் இப்படி ஓர் இலக்கிய ரசனையா என்று வியந்தும் போயிருக்கிறேன். அப்படிப் பட்ட உங்களிடமிருந்து இப்படிப்பட்ட ஒரு செயலை நான் கிஞ்சிற்றும் எதிர்பார்க்கவில்லை.

    நல்ல இலக்கிய இதயங் கொண்ட ஒருவரின் மனத்தை ரணமாக்கும் முயற்சியில் இறங்கியதன் உள்நோக்கம் எனக்கு விளங்கவில்லை. தங்களுடைய அறிமுகம் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சிறு விளக்கம் தாங்களே எழுதியது என்று எண்ணுகிறேன்.

    “16 வயதில் எம்.ஏ.இளஞ்செல்வன் நட்பு கிடைக்க வாசிக்கும் பழக்கம் உருவானது. என் இலக்கிய பயணத்துக்கு அவர்தான் தூண்டுகோளாக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் கோ.புண்ணியவான் வழிக்காட்டினார்.”

    தங்களின் இலக்கிய பயணத்திற்கு வழிக்காட்டியாக இருந்த ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் பாங்கு மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று. “தீட்டின மரத்திலேயே கூர் பார்ப்பது என்று கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால், அதை நேரிலேயே தெரிந்து கொள்ள வைத்த “வல்லினம்” இணையத் தளத்திற்கு நன்றி கூறியே ஆக வேண்டும்.

    http://vallinam.com.my/navin/wp-admin/comment.php?action=editcomment&c=398 அத்தோடு மட்டுமல்லாமல், கருத்துகள் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை. அதிகம் ஈர்க்கப்பட்ட ஒரு கருத்தை தன் நடையில் கூற விரும்புவதைக் காப்பியடித்தல் என்று கிண்டல் செய்வது எனக்கு ஏனோ சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறது. நடிகர் வடிவேலுவின் பாஷையில் சொல்லப் போனால் “சின்ன பிள்ளத் தனமாலே இருக்கு?”

    தங்களின் திறந்தே கிடக்கும் டைரி 40 இல் இருந்து ஒரு பகுதி:
    எல்லா பத்திரிகைகள் படைப்புகளைப் பிரசுரித்தாலும் ‘நயனம்’ மட்டுமே கவிதையை மிகச் சிறப்பாகப் பிரசுரித்து வந்தது. கவிதைக்கு மிகப் பொருத்தமான படங்களோடு முழுப்பக்கத்தில் வெளிவரும் நயனம் இளம் வாசகர்களிடையே பரவலான அறிமுகத்தைப் பெற்றிருந்தது. அக்காலக் கட்டத்தில் ஜாசின் தேவராஜன், பெ.ச.சூரியமூர்த்தி, பா.ராமு போன்றோரின் கவிதைகள் அதிகம் இடம்பெற்று வந்தன. பல முறை அனுப்பியும் கவிதை வெளிவராமல் இருந்த நான், கோ.புண்ணியவானின் உதவியை நாடினேன்.
    நயனம் இதழுக்கு நான் எழுதியக் கவிதையை ஒருதரம் வாசித்த அவர் ‘நல்லா இருக்கு’ என்றார். பின் ஒரு காகிதத்தில் ‘இவர் புதிதாக எழுதும் இளைஞர். இவர் கவிதையைப் பிரசுத்து வளரவிடவேண்டும்.’ என தன் நண்பர் வித்யாசாகருக்கு (அப்போதைய நயனம் துணை ஆசிரியர்)ஒரு சிறு குறிப்பு எழுதி கடிதத்தை அனுப்பக் கூறினார்.அன்று முழுதும் கடிதத்தை தபால் பெட்டியில் போட்ட நினைவிலேயே இருந்தேன்.கடிதம் ஒழுங்காகப் பெட்டியில் விழுந்திருக்குமா என்ற சந்தேகம் கூட எழுந்தது.

    இப்படி உங்கள் வாழ்க்கையில் நன்மையை மட்டுமே யாசித்த ஒருவரைப் பற்றிய நல்லவைகளச் சொல்ல விட்டாலும் பரவாயில்லை. தூற்றுவதை நிறுத்துங்கள்… எதிர்காலத்தில் “குலத்தைக் கெடுத்த கோடரி காம்பு” என்று எழுத்தாளர்கள் தங்களை அழைக்கக் காரணத்தை உருவாக்கிக் கொடுக்காதீர்கள்…
    “எழுதும் திறன்” தங்களுக்கு மாத்திரமே உள்ளது என்று நம்புகிற ஒரு கோஷ்டி – இணையத்தில் “எல்லோரும் சிறப்பாக” எழுத துவங்கியவுடன் ஆற்றாமையால் “இதெல்லாம் ஒரு எழுத்தா” என்று கேட்கும் பழக்கத்தை விட்டொழியுங்கள்….

  9. மோகன், சரி நீங்கள் மாபெரும் வாசகர்தான். எவ்வளவு வாசித்தாலும் ரசனை வளராது என்பதற்கு நீங்களும் உங்கள் எழுத்துமே சாட்சி. சரி நீங்கள் என்னை வயிற்றெரிச்சல்காரன் என்றே பெயரிட்டுக்கொள்ளலாம். பலர் பல பெயர்கள் இட்டிருக்கும் போது இதில் என்ன வந்தது.

    முதலில் நான் எந்தக் கேள்வியிலிருந்து தப்பினேன். /ஒரே சூழலில் அமையும் கவிதைகள் ஒன்றுபோலவே அமைவது இயற்கைதானே என்ற என் வினாவை உங்கள் மனசாட்சிக்குப் புறம்பாக்கி சால்ஜாப்பு செய்ய உங்களால் மட்டுமே முடியும்./ எனக் கூறியுள்ளீர்கள். வேறெப்படி உங்களுக்கு உதாரணம் தருவது? புண்ணியவானுக்கு ஒரே சூழலில் வாழ்வமைந்தால் அவர் மனுஷ்ய புத்திரனின் படிமத்தை எடுத்துக்கொள்ளலாம்…அதுவே எனக்கு ஏற்பட்டால் புண்ணியவான் படிமத்தை எடுத்துக்கொள்ளக் கூடாதா எனக் கேட்டிருந்தேன்? அதை ஏன் மறுக்கிறீர்கள்? அதில் என்ன சால்ஜாப்பு நான் செய்தேன். தமிழ் சூழலில் பலரால் பல காலமாக பேசப்படும் ஒரு கவிதையை, தமிழில் வந்த நவீன கவிதைகளில் முக்கியமானதைத் தொகுத்தால் இடம்பெறக்கூடிய ஒரு கவிதையை புண்ணியவான் திருடியிருப்பது உங்களுக்கு தவறாகப் படவில்லையா? அப்படியே ஒரே உணர்வாக இருந்தாலும் புதிதாக ஒரு படிமத்தை கண்டடையாத அளவுக்கு கோ.பு வின் கற்பனை வரண்டுவிட்டதா? குறைந்தபட்சம் ‘இது இக்கவிதையின் பாதிப்பால் எழுந்தது ‘ என குறிப்பு போட என்ன சிக்கல்? அதையாவது செய்திருக்கலாமே. இங்கே ஒரு கவிதையின் தலைப்பைப் பயன்படுத்தினால் கூட உடனே ‘இதிலிருந்து எடுக்கப்பட்ட தலைப்பு’ என குறிப்பெழுதும் போது கவிதையையே எடுத்த புண்ணியவான் செய்வதற்கு என்ன?

    அடுத்து /இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் இப்படியான் சில்லரைத்தனங்களில் ஈடுபடுவாரா/ என கேட்டுள்ளீர்கள். எனக்கு இந்தக் கேள்வியே விளங்கவில்லை. அவர் எவ்வளவு புகழ் பெற்றவர்? எனக்கு தெரியாதே. நீங்கள்தான் அவ்வாறு கூறுகிறீர்கள். அப்படியானால் எவ்வளவு புகழ்பெற்றவர் என சொல்லுங்களேன். அப்படியே ஏதோ ஒன்றை பெற்றிருந்தாலும் இவர்தானே ஏற்கனவே பரிசு பெற்ற கதையை பேரவை கதைக்கு அனுப்பி முதல் பரிசை வாங்கிக்கொண்டார். அது இழி செயல் இல்லையா? நீங்கள் சொன்ன ‘இவ்வளவு புகழ் பெற்றவர்’ செய்யும் காரியமா இது?

    அப்புறம் /அவர் எழுதியது சினிமா நடிகனைப் பற்றி என்று சிறுமை சொல்லும் நீங்கள், சினிமாவுக்கு வசனமும் எழுதும் ஜெயமோகனை குறிப்பிடுவது எதனால். / இந்த ஒரு கேள்வி போதும் நீங்கள் எப்படிப்பட்ட தெளிவுள்ளவர் என வாசகர்கள் அறிய. சினிமாவுக்கு வசனம் எழுதுவதும் சினிமா நடிகனை போற்றி கவிதை எழுதுவதும் ஒன்றா? முன்னது தொழில், பின்னதும் தொழிலா? அப்படியானால் நடிகர்களை புகழ்ந்து பாடுவதுதான் புண்ணியவான் தொழில் என சொல்ல வருகிறீர்கள். நல்லது.அவர் பிழைப்பு அதுவென்றால் நான் சொல்ல என்ன இருக்கிறது.

    இறுதியாக ‘இவன் நட்ட மரங்கள்’ எனும் கவிதையை நீங்கள்தான் உலகப் புகழ் பெற்றது என்றீர்கள். அவ்வாறெனெனின் குறைந்த பட்சம் பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும் இல்லையா? தமிழில் அதுவும் மலேசியாவில் அறியப்பட்ட ஒரு கவிதையை நீங்கள் உலகப் புகழ் பெற்றது என்றால் நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க வேண்டுமா என்ன? உலகம் என்பது உங்கள் பார்வையில் மலேசியா,சிங்கை அல்லது நீங்கள் வசிக்கும் கிள்ளான் மட்டும்தானா?

    இதற்கிடையில் ஏதேதோ கிண்டல் செய்திருக்கிறீர்கள். உங்களுக்கு அதுவும் சரியாக வரவில்லை. அதையாவது ஒழுங்காகக் கற்றுக்கொண்டு வாருங்களேன். சிரித்தாவது வைப்போம்.

  10. சகோதரி நறுமுகை அவர்களுக்கு. மன்னனின் என் எழுத்துகளை வாசித்ததற்கு நன்றி. எனது எழுத்துப்பயணத்தில் மிக ஆரம்பகால பதிவுகள் மன்னனின் இடம்பெற்றவை. இன்றும் அவை என் படைப்புகள்தான். ஆனால் பலவீனமானவை. இன்று ஒரு தொகுப்பாய் நான் சேர்த்துப்பார்க்கத் தகுதியற்றவை. இப்படி என் எழுத்தின் மீதே எனக்கு விமர்சனம் இருக்கும் போது பிறர் எழுத்துகள் மீது இருக்காதா என்ன? ஆனாலும் உங்கள் சில கேள்விகளுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது.

    1. /நல்ல இலக்கிய இதயங் கொண்ட ஒருவரின் மனத்தை ரணமாக்கும் முயற்சியில் இறங்கியதன் உள்நோக்கம்/ என நீங்கள் கூறியுள்ளீர்கள். முதலில் நல்ல இலக்கியவாதி என தாங்கள் வகை செய்வது யாரை? ‘நல்ல’ எனபதற்கு தாங்கள் கொண்டுள்ள கருத்தாக்கம் என்ன? எழுத்தாளன் என்பவன் குறை நிறைகள் உள்ள சக மனிதன்தான். எல்லா வகையான உணர்வுகளையும் கொண்டவன்தான். அவன் தவறு செய்ய மாட்டான் என்பதோ அவ்வாறு செய்தாலும் கேள்வி எழுப்பக்கூடாது என்பதோ என்ன நியாயம்? விமர்சனம் விவாதம் காலா காலமாக இலக்கியச் சூழலில் நடந்துவருவது. அதனால் மனம் ரணமாகும் என்றால் எழுத்தை யாரும் பொதுவில் பிரசுரிக்காமல் அவரவர் டைரியில் எழுதிக்கொள்ளலாம். யாரும் விமர்சிக்க மாட்டார்கள் அல்லவா?

    2. /தங்களின் இலக்கிய பயணத்திற்கு வழிக்காட்டியாக இருந்த ஒருவரைப் பற்றி விமர்சிக்கும் பாங்கு மிகவும் கண்டிக்கத் தக்க ஒன்று/ புண்ணியவான் மட்டுமல்ல. எம்.ஏ.இளஞ்செல்வன், பா.அ.சிவம், கோ.முனியாண்டி என பலரும் என் இலக்கிய வளார்ச்சிக்கு துணை வந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் நான் விமர்சித்தே வந்துள்ளேன். தொடர்ந்து விமர்சிப்பேன். அதே போல இன்று என்னுடன் துணைவரும் யாருமே நாளைக்கு விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள்தான். அதே போல நானும் என் சக எழுத்தாளர்களால் விமர்சிக்கப்படலாம். இலக்கிய சூழலில் இது இயல்பானது. நீங்கள் சொன்னது போல புண்ணியவான் குறித்துமட்டுமல்ல, பா.அ.சிவத்தின் கவிதைகள் மலேசியாவில் முக்கியமானவை என சொல்லியிருக்கிறேன். கோ.முனியாண்டியின் சிறுகதைகள் கவனிக்கப்பட வேண்டியவை என சொல்லியுள்ளேன். ஆனால் அதே கோ.மு வின் நாவல் தரமற்றது என கூறும் போது கோபம் வருகிறது. சிவத்தின் அரசியல் செயல்பாட்டை விமர்சிக்கையில் அவதூறு எழுகிறது. எம்.ஏ.இளஞ்செல்வன்தான் என்னை அடையாளம் கண்டு உருவாக்கியவர் என பல தருணங்கள் சொல்லியுள்ளேன். அதனால் அவர் எழுதியவை குறுநாவல் என என்னால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். பத்திரிகை விற்பனைக்காக எழுதப்பட்ட ஜனரஞ்சக தொடர் மட்டுமே அவை. இதையும் நான்தான் சொல்கிறேன். உடனே நீங்கள் என்னை ‘தீட்டின மரத்தில் கூர் பார்ப்பவன்’ என்பீர்கள். அல்லது எதையாவது சொல்லி திட்டுவீர்கள். அதுதான் உங்கள் அணுகுமுறையெனில் நான் செய்ய ஒன்றும் இல்லை. ஆனால் எதையும் நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

    சகோதரி, இலக்கியம் வியாபாரமோ கொடுக்கல் வாங்களோ இல்லை. அது ஒரு தொடர் இயக்கம். உங்கள் கடிதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டிய என வார்த்தைகளில் இப்போதும் ஒரு மாற்று கருத்தும் இல்லை. அந்த மரியாதை எனக்கு எப்போதும் உண்டு. அதைவிட கூடுதலான மரியாதை இலக்கியத்தில் உண்டு. அதில் மோசடி செய்பவர்கள் குறித்து பேசிதான் ஆகவேண்டும்.

  11. ‘காதல்’ இதழ் தொடங்கியதிலிருந்து ‘வல்லினம்’ வரை அவர் செய்த அத்தனை இலக்கிய மோசடிகளையும் சுட்டிகாட்டியாகிவிட்டது. அவர் என்ன வடிவேலுவா?// பெரிய எழுத்தாளர் என்றல்லவா நினைத்திருந்தேன். முருகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *