வணக்கம். பெருமிகு ரெங்கசாமி ஐயாவின் நூல்கள் தமிழகத்தில் கிடைக்குமா? எப்படிப்பெருவது?
விஷ்வணி, சென்னை
தமிழினி பதிப்பகம் இரு நூல்களைப் பதிப்பித்துள்ளது. அதோடு இறுதியாக வந்த விடியல் நாவலும் தமிழகத்தில் பதிப்பானதுதான்.
(Visited 41 times, 1 visits today)