கனவு 1 Posted on March 25, 2011 by ம. நவீன் பயமும் மகிழ்ச்சியும் ஒரு சேர வருகிறது யாராவது எழுப்பும் போது வாழ்வை கனவென்று உணரப்போகும் நிமிடம் குறித்து. (Visited 61 times, 1 visits today)
நல்ல கவிதை நவீன். வாழ்த்துகள்.