ஒரு ஒரு பத்திக்கு நடுவில் நிறுத்த முடியாமல் சிரித்து சிரித்து வாய் வலித்துவிட்டது. கால்பந்து ஏதோ ஆண்களுக்கானது போலவும் அதை விளையாட அது தொடர்பாக பேச இயலாதவர்கள் ஏதோ ஆண்களே இல்லை என்பதுபோல் பார்க்கும் விதம் அனேகமாக எல்லா எல்லா இனங்களிடத்திலும் இருக்குமென நினைக்கிறேன். இதற்கு பின் ஏதோ அரசியல் பொருளாதார தந்திர வேலைகள் இருக்குமோ? இந்த பத்தியில் முக்கிய பகுதி அதன் கடைசி வாக்கியம்.
உங்களுக்கு மட்டுமல்ல நவீன், பலருக்கும் இப்படித்தான். கெளரவம் கருதி வெளியில் காட்டிக்கொள்வதில்லை. அவ்வளவே…
விஜயலட்சுமி
டேய், பழைய ஞாபகங்களை அசைப்போட வைத்தாய்
தோமஸ்
(Visited 61 times, 1 visits today)