
மலேசியாவில் தமிழர்கள் வேர்கொண்ட வாழ்வைப் பல்வேறு படைப்பாளிகள் தங்கள் புனைகதைகள் வழி வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு தோட்ட வாழ்விலும் பெரும் வாழ்க்கைப் போராட்டம் இருந்திருக்கிறது. எழுதப்படாதுபோன மக்கள் வரலாறு எத்தனையோ. அந்நிய பூமியில் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடியைத் தோட்ட வாழ்வின் சிதையை ஒரு நூற்றாண்டு பின்புலத்தில் வைத்து ‘பேய்ச்சி’ நாவல் பேசுகிறது. மற்ற நாவல்களின் கதை சொல்…






