
வல்லினத்தின் தொடர் இலக்கிய நிகழ்வாக நடந்த எழுத்தாளர் ‘யவனிகா ஸ்ரீராமுடன் ஓர் உரையாடல்’ எனும் நிகழ்வில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் வாசகர்கள் என சுமார் 30 பேர் கலந்துகொண்டனர். தொடக்க அங்கமாக எழுத்தாளர் கே.பாலமுருகன் யவனிகா அவர்களைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்து வைத்தார். தமிழ் நாட்டைச் சேர்ந்த…