Author: ம. நவீன்

ஸ்ரீவிஜி கடிதம்

நவீன் உங்களின் பணி ஆசிரியர் தொழில். புத்தக வாசிப்பு, போதனை,எழுத்து,மொழி ஆதிக்கம் என தொடர் தேடல், கற்றல் உங்களின் திறனை வளர்த்து இலக்கியத்தின் பால் தொடர்ந்து இயங்கவைத்துக்கொண்டே Continue reading →

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 14

caver2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

நான் ஓர் எழுத்தாளன். மொழியைப் பாதுகாக்க நான் எழுத்தாளனாக இருக்கிறேனா எனக்கேட்டால் திட்டவட்டமாக ‘இல்லை’ என்பதே பதில். Continue reading →

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 13

012.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல், எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

கடகடவென உருவாகியது ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவரது உழைப்பு அபாரமானது. Continue reading →

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 12

CD Cover 01 copy2.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

ரெங்கசாமி அவர்களை மீண்டும் ஆவணப்படத்துக்காகப் பதிவு செய்யலாம் என முடிவானது. இம்முறை சிவா பெரியண்ணன் கொஞ்சம் யோசித்தே திட்டமிட்டார். Continue reading →

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 11

00002.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

ரெங்கசாமி அவர்களின் நேர்காணலுக்குப் பிறகு மனதில் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. இது வெறும் 40 நிமிட ஒளிப்படமாக மட்டும் வர தகுதி கொண்ட நேர்காணல் அல்ல என தோன்றியது. Continue reading →

எழுத்தும் வாழ்வும் : மா.சண்முகசிவா கடிதம்

அன்பு நவீன்,

ஐயா ரெங்கசாமியும் இளங்கோவனும் நேரெதிர் ஆளுமைகள். அந்த சந்திப்பு எவ்வளவு அழகாக இருந்திருக்கும். அன்பும் மரியாதையும் கூடி வந்த அந்த உறவில் வேறுபட்ட பார்வைகள் கூட நெகிழ்ந்து கலக்கும் தருணங்கள் இருந்திருக்கும் . அதை பதிவு செய்திருக்கலாம். Continue reading →

எழுத்தும் வாழ்வும் : கடிதங்கள்

தொடர்ந்து எழுத்தும் வாழ்வும் கட்டுரைகளைப் படித்துக்கொண்டே வருகிறேன். என் மனதில் ஐயா ரெங்காசாமியும் உங்களையும் கடந்து ஐயா மருத்துவர் சண்முகசிவா முன்னிலையில் வந்து நிற்கிறார். உங்களை சுற்றி யார் யார் இருந்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இருக்க வேண்டியவர் உங்கள் பக்கத்திலேயே இருந்திருக்கிறார் ஒரு நல்ல வழிகாட்டியாக. Continue reading →

எழுத்தும் வாழ்வும் : அ.ரெங்கசாமியை முன்வைத்து – 10

00002.11.2014ல் நடைபெறவுள்ள கலை இலக்கிய விழா  6 -ல் , எழுத்தாளர் அ.ரெங்கசாமிக்கு ‘வல்லினம் விருது’ வழங்கப்படுகிறது. இந்தத் தொடர் அவருடனான என் அனுபவங்களின் வழி ஓர்  ஆளுமையை அறிந்துகொள்ளும் முயற்சிதான்.

அ.ரெங்கசாமியின் வாழ்வை அவர் வாய் வழியாகவே ஆவணப்படுத்தும் நடவடிக்கைக்காக முதன் முறையாக சிவாவுடன் பந்திங் போன அனுபவம் இனிமையானது. Continue reading →