இனி பக்கம் பக்கமாக எழுதி உங்களிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது. இனி முடிவு உங்கள் கையில். இதற்கிடையில் கதையொன்றை உங்களுக்கு சொல்கிறேன். இது ஒரு எழுத்தாளனின் கதை. ஒவ்வொரு எழுத்தும் காரசாராமத்தான் இருக்கும். அடிக்கடி இல்லையென்றாலும் அவ்வபோது எழுதி அனைவருக்கும் தான் இருப்பதாக காட்டிவிடுவது அவரது வழக்கம். பத்திரிக்கைகளும் எழுத்தாளர் சங்கமும் கூட அதற்கு உற்ற…
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் இந்தியனே?
எப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் 13ஆவது பொதுத்தேர்தல் திகிலும் பரபரப்பும் குழப்பமும் நிறைந்த ஒன்றாக மாறியிருக்கிறது. இம்முறை யாருக்கு வெற்றி என்று அறுதியிட்டுக் கூற முடியாத சூழலே இன்றளவும் நிலவுகிறது. ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ என்ற சினிமாப் பாடல் உருமாற்றம் பெற்று “தேர்தலிலே ஜெயிக்கப் போறதாருங்க? அது பாரிசானா? பக்காத்தா? சொல்லுங்க” என்று ஒலிக்கும் பாடல்கள்…
மக்களாட்சி மற்றும் மக்கள் கவர்ச்சிக் கொள்கை – எதிரொளிர்வு (பிரதிபலிப்பு)
ஓர் உணவகத்துக்கு வெளியே இப்படி ஓர் அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது, “நீங்கள் இங்கு கட்டணமின்றி உண்ணலாம். நீங்கள் சாப்பிட்டதற்கான பணம் உங்கள் பேரக் குழந்தைகளிடமிருந்து பிறகு பெற்றுக் கொள்ளப்படும்”. இதனைக் கண்ட ஒருவர் உணவகத்துக்குள் நுழைந்து வயிறு புடைக்க உண்டார். நடக்க முடியாமல் நடந்து வெளியே போக எத்தனித்தார். “ஐயா பணம் செலுத்திவிட்டுப் போங்கள்” என்றார்…
மேலும் ஒரு முறை? அல்லது புதிய தலைமுறை?
இந்தியர்களின் மலேசிய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல். அதனாலே நான் சில கருத்துகளைக் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியம். இப்போதெல்லாம், ‘அவன் தான் இப்ப எல்லாம், கொடுக்கரானே ஏன் ஓட்டு போட கூடாது…’ என்று பலர் சொல்கிறார்கள். அதில் அதிகமாக நமது முந்தைய தலைமுறையினர். பல காலமாக ஓரே குழியில் ஓடி விழுந்த மக்கள்.…
சாமி குத்தம்
‘நம்ம கோயில இடிச்சிட்டாங்க…’ வேகமாக ஓடிவந்த முருகன் இடுப்புக்குக் கீழாக இறங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, மறுகையால் கோயில் இருக்கும் திசையைக் காட்டி சொன்னபோது கூடவே ஓடிவந்த ஜிம்மியும் வால் வெட்டப்பட்டதால் தன் ஆசன வாயை அசைத்து ‘அது உண்மைதான்’ என்றது. “டேய் … என்னடா சொல்ற … நம்ம முனியாண்டி கோயிலையா…” ஆறுமுகத்திற்கு…
தேர்தலும் பாட்டியின் கலர் துண்டும்
பேருந்து பதற்றமான ஓர் இருளுக்குள் நுழைந்து மீண்டும் சாலை விளக்கின் வரிசை வெளிச்சத்திற்குள் வந்து சேர்ந்தது. எக்கிப் பார்த்தேன். அதுவொரு சுரங்கம். ஒவ்வொரு வருடமும் விடுமுறை காலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகும் ஓர் அந்நியமான நகரம். அம்மாவிற்கு ஒவ்வாத இரைச்சல்கள். நாள் முழுக்க புலம்பியபடியே வருவார். பாட்டி இல்லாத ஒரு நகரம். தேர்தல் காலம் நெருங்கிவிட்டால்…