
பகுதி 2 கேள்வி : பெரும்பாலும் மலேசிய இலக்கியத்தைத் தமிழக அல்லது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் கவனிப்பதில்லை என்ற கூற்று உள்ளது. நீங்கள் எப்படி? – மகேந்திரன், பினாங்கு பதில் : இக்கேள்வி மிக முக்கியமானது. மலேசிய தமிழ் இலக்கியத்தின் எதிர்காலச் செயல்பாடுகளைக் குறித்து சிந்திக்கத் தூண்டும் கேள்வி. கடந்த பத்தாண்டு காலமாகத்தான் மலேசிய இலக்கியவாதிகளின்; கட்டுரைகள், சிறுகதைகள்…






