
கேள்வி : உங்களின் இலக்கிய ஆர்வம் எப்போதிருந்து தொடங்கியது? அ.பாண்டியன் : தனித்து, இலக்கிய ஆர்வம் என்று கூற முடியாது. ஆனால் வாசிக்கும் ஆர்வம் பதின்ம வயதில் துளிர்த்தது. அந்த வயதில் கிடைக்கும் எல்லாவகைக் கதைகள் கட்டுரைகள் போன்றவற்றை வாசிக்கத் துவங்கினேன். என் தந்தை அப்போது திராவிடக் கழக அபிமானியாக இருந்தார். வீட்டில் நிறைய திராவிடக்…













