
“மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்.” – சில்வியா பிளாத் சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 – பிப்ரவரி 11, 1963), அமெரிக்கப் பெண் கவிஞர்; நாவல், சிறுகதை எழுத்தாளர். அவரின் கவிதைகள் பரவலாக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நுண் உணர்வுகளை அதற்கே…