
ஹிண்ட்ராப் குறித்த முதல் பேச்சு யார் மூலமாக என் காதுகளுக்கு வந்தது என நினைவில் இல்லை. அடிக்கடி நாளிதழ்களில் பிரசுரமாகும் முகம் மூலம் எனக்கு உதயகுமாரை மட்டும் அதற்கு முன்பே அறிமுகம் இருந்தது. ஆனால் ஹிண்ட்ராப் குறித்து முதலில் தவறான அபிப்பிராயம் ஏற்பட அதன் பெயரே காரணமாக அமைந்தது. அது ‘ஹிந்து’ என்ற வட்டத்துக்குள் சுற்றிக்கிடந்ததாகவே…












