
வல்லினம் மற்றும் ‘பென் மலேசியா’ இணைவில் முக்கோண கதைகள் எனும் இலக்கிய விழா ஜூன் 1 ஆம் திகதி தலைநகரில் நடைபெற உள்ளது. மூன்று நூல்கள் இந்த விழாவில் வெளியீடு காண உள்ளன. எஸ். எம். ஷாகீரின் மலாய் சிறுகதைகள் தமிழில் மொழியாக்கம் கண்டு நூலாக வெளிவரும் சூழலில் சீன எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு தமிழிலும்…