
“எனது பணி முழுக்க, எனது வாழ்வு முழுக்க அனைத்தும் இருத்தல் தொடர்பானவை. எனது எழுத்து முழுக்க, “ நீங்கள் பல தோல்விகளை எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால் தோற்றுவிடக் கூடாது”, என்பதைத்தான் எனது எழுத்துகள் சொல்கிறது. -மாயா ஏஞ்சலோ- மே 28, 2014 அன்று -மாயா ஏஞ்சலோவின் மரணம் நிகழ்ந்தது. அவரது மரணம்தான்…












