
· அறிவியல் சிறுகதை போட்டி ஏற்பாட்டு குழுவினரும் அவர்தம் குடும்பத்தாரும் இந்தப் போட்டியில் பங்கெடுக்க முடியாது. · மற்றபடி போட்டியில் மலேசியப் பிரஜைகள், வயது வரம்பின்றி கலந்துகொள்ளலாம். · போட்டியில் பங்கு பெறும் கதைகள் பக்க வரையறைக்கோ சொற்களுக்கோ கட்டுப்பட்டதல்ல. · ஒருவர் எத்தனை சிறுகதை வேண்டுமானாலும் அனுப்பலாம். · அறிவியல் கூறுகள் இருந்தால்…














