
உருளும் சக்கரத்தில் கடகடத்து நகர்ந்து ஓடி, தடாலெனச் சுவரில் மோதி நின்று, வழிவிட்ட இரும்புகேட் வழி, உறுமலுடன் சீறிப்பாய்ந்து, உள்வந்து நின்றது கார். மீண்டும் மீண்டும் உறுமி, கரும்புகை பின்னால் புகை மூட்டமாக மேல் எழும்பிக் குமட்டும் நாற்றம், நாசியைத் துளைக்க – எஞ்சின் அணைந்து அமைதியானபோது, குசினியில் ஓடிய மிக்சியை நிறுத்த, கால்கள் விறைத்து,…

















